வேலூர் மாவட்டத்தில் கொரோனாவுக்கு முதல் பலி
" alt="" aria-hidden="true" />
வேலூர் சைதாப்பேட்டை சேர்ந்த சாதிக்பாஷா(45) என்பவருக்கு கொரோனா அறிகுறி தெரிந்ததால் சிஎம்சி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.
இந்நிலையில் அவர் இன்று இறந்துவிட்டார். அவரது ரத்த மாதிரியை பரிசோதித்ததில் கொரோனாவால் பாதிப்புக்குள்ளானது தெரியவந்துள்ளது. என்று வேலூர் மாவட்ட கலெக்டர் சண்முகசுந்தரம் அவர்களின் மூலமாக தகவல் உறுதியானது.
அவரது இறுதி சடங்கு தமிழக அரசு எவ்வாறு ஏற்பாடு செய்கிறதோ அதன்படிதான் நடக்கும் என்று அறிவித்து போல் நடைபெறும்.