கொரோனா வைரஸ் மனித குலத்திற்கு எதிரி; உலக சுகாதார அமைப்பின் தலைவர் வேதனை
" alt="" aria-hidden="true" />

கடந்த ஆண்டு இறுதியில் சீனாவின் உகான் மாகாணத்தில் வெளிப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது உலக நாடுகளை மிரட்டி வருகிறது. உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பால்  8-ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். 2 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 



 



இந்த நிலையில், ஜெனீவாவில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த   உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதனோம் ஜெப்ரேயிசஸ்,  கொரோனா வைரஸ் மனித குலத்திற்கு எதிரியாக  உள்ளது. முன்னெப்போதும் இல்லாத அச்சுறுத்தலாக கொரோனா வைரஸ் விளங்குகிறது. சந்தேகப்படும் ஒவ்வொரு நபரையும் பரிசோதிக்க வேண்டும். விளையாட்டு நிகழ்ச்சிகள், கச்சேரிகள் உள்பட மக்கள் கூடுவதை தவிர்க்க நாடுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று தெரிவித்தார்.

Popular posts
நிரந்தர பணியாளராக மாற்றுவதாக கூறி பெண் பாலியல் பலாத்காரம்; முன்னாள் நகராட்சி கமிஷனர் மீது புகார்
Image
கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்படாதவர்களும், வைரஸ் தொற்று அறிகுறிகள் இல்லாதவர்களும் கப்பலை விட்டு வெளியேற அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
Image
ஆம்பூரில் தனியார் பள்ளி மைதானத்தில் தற்காலிக உழவர் சந்தை திறந்து வைத்து விற்பனையை திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் மற்றும் ஆம்பூர் சட்டமன்ற உறுப்பினர் தொடங்கி வைத்தனர்
Image
எங்கள் நாட்டில் இனி கொரோனா இல்லை; சீனா அதிகாரப்பூர்வ தகவல்
Image